japan ஜப்பான்: அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 17, 2021 ஜப்பானில் 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.